மைக்ரோஃபைபர் பேடைக் கொண்டு தரையை சுத்தம் செய்வது எப்படி
மைக்ரோஃபைபர் தூசு துடைப்பான் என்பது ஒரு வசதியான துப்புரவுக் கருவியாகும். இந்தக் கருவிகள், மற்றப் பொருட்களை விடச் சிறந்ததான மைக்ரோஃபைபர் துணிகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றை ஈரமாகவோ அல்லது உலர்ந்தோ பயன்படுத்தலாம். உலர்ந்த நிலையில், இதிலுள்ள நுண்ணிய இழைகள் அழுக்கு, தூசி மற்றும் பிற குப்பைகளை ஈர்த்துப் பிடித்துக்கொள்கின்றன...
விவரங்களைக் காண்க